வயிற்று வலி ,வயிற்று பொருமலை குணமாக்கும் இந்த மலிவான பொருள்

 
stomach

பொதுவாக இலவங்க பட்டையில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம் .
1.ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும்.
2.மேலும் இது ஒருவரின் ரத்த சர்க்கரை முதல் கொழுப்பு வரை குறைக்கும் ஆற்றல் உள்ளது .
3.கலோரிகள் இல்லாமல் உணவில் இனிப்பு சுவையை சேர்க்கும் தன்மைக் கொண்டது இலவங்கப் பட்டை.

pattai
4.தானிய உணவுகள், ஓட்ஸ் மீல்ஸ், ஏன் காபியில் கூட கொஞ்சம் இலவங்கப் பட்டை தூவி உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயனளிக்கிறது.
5.தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை கூட நன்கு குணப்படுத்துமாம்
6.மேலும் இது மன அழுத்தம் முதல் மன இறுக்கம் வரை குணப்படுத்தி விடும் .
7.மேலும் இதில உள்ள சில பொருட்கள் நாள் பட்ட வயிற்று வலி ,வயிற்று பொருமல் போன்ற அனைத்து விதமான வயிறு தொல்லைகளையும் குணப்படுத்துகிறது .