முகத்துக்கு பொலிவை தரும் வெண்டைக்காய் பேஸ்ட் தயாரிக்கும் முறை

 
pimple

பொதுவாக வெண்டைக்காயை  சாப்பிட்டால் சுகர் பேஷண்டுகளுக்கு நிறைய நன்மைகள் உண்டு .ஆனால் இந்த காயை முகம் மற்றும் சரும பொலிவிற்கு  எப்படி யூஸ் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தேவையான பொருள்கள்
வெண்டைக்காய் - 5
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
2.பயன்படுத்தும் முறை
வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ladies finger for sugar patient

3.பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் வெண்டைக்காயை சேர்த்து நன்கு 10 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும்.

4.பின் அடுப்பை அணைத்து விட்டு வெண்டைக்காயை ஆறவிட்டு மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து இந்த கலவையுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பேஸ்பேக்காக அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
5.சருமம் வறட்சியாக இருப்பவர்கள் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்
6.இது சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி நல்ல பொலிவையும் அழகையும் கொடுத்து நம்மை என்றும் 16 வயதாக முதுமை எட்டாமல் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது