தூக்கமின்மையை போக்க பயன்படுகிறது இந்த புளி
Sep 21, 2024, 04:30 IST1726873214000
பொதுவாக குடம் புளி பற்றி தெரிந்தவர்கள் இதைத்தான் பயன்படுத்துவர் ,அந்தளவுக்கு இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .இந்த புளியின் நன்மை பற்றி நாம் இப்பதிவில் பார்ர்க்கலாம்
.
1.குடம்புளி உடல் எடையை குறைப்பதற்கு பயன்படும் .
2.குடம்புளியை சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தவும்,
3.வயிற்றுக்குள் இருக்கக்கூடிய அல்சர் என்று சொல்லப்படும் புண் பிரச்சனையை சரி செய்யவும் இந்த குடம்புளி பயனுள்ளதாக இருக்கும்.
4.குடம்புளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
5.மன அழுத்தத்தை குறைக்கும் குடம்புளி
6.குடம்புளி தொப்பை கொழுப்பை குறைக்கிறது
7.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது குடம்புளி
8.இயற்கை ஆன்டாசிட் குடம்புளி
9.முடக்கு வாதத்தில் இருந்து நிவாரணம் தரும் குடம்புளி
10.தூக்கமின்மையை போக்க பயன் ப்படுகிறது குடம்புளி