பித்தப்பை கல் உருவாவதை தடுக்கும் இந்த கடலை

 
cholestral

பொதுவாக வேர்க்கடலை நம்முடைய நாட்டில் அதிகமாக விளையும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து பொருள். இந்த வேர்க்கடலை சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்று இது.இதை பல்வேறு வடிவத்தில் நாம் சாப்பிட்டு பயன் பெறலாம் .இதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

1..வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால் மன அழுத்தத்தை போக்கும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும்

ground nut

2.வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால்  இது பெண்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது.

3.வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால்  கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

4.வேர்க்கடலையில்  போலிக் அசிட் இருப்பதால் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.

5.வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால் கர்ப்பப்பை கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாது. மகப்பேறு நன்றாக இருக்கும்.

6.வேர்க்கடலை சாப்பிட்டால் கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும். 7.இந்த வேர்க்கடலையை கருத்தரிப்பதற்கு முன்பே இதை சாப்பிடுவது நல்லது.

8.வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால்  பெண்களுக்கு வரும் எலும்பு துளை நோயான ஆஸ்டியோபோரோசிஸ் வராது.

9.வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால்  பித்தப்பை கல் உருவாவதை தடுக்கும். இதய வால்வுகளை பாதுகாக்கும் உடல் எடை அதிகமாகாது.

10.. நிலக்கடலை இளமையை பாதுகாக்க உதவுகிறது.

11.வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால் மூளை வளர்ச்சியை ஊக்கப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்கும்