மூளை வளர்ச்சிக்கு உதவும் இந்த பட்டாணி
பொதுவாக வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும்.இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் மூளை வளர்ச்சிக்கும் வெண்டைக்காயை விட மூன்று மடங்கு ஆற்றல் கொண்டது இந்த பட்டாணி .2.உடலில் வெயிட் போட நினைப்பவர்கள் இதை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள் .
3.மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள் பலம் பெறவும் எலும்பு சம்பந்தமான நோய்களான மூட்டு வலி இடுப்பு வலி ,கால் வலி போன்றவை வராமலிருக்க இந்த பட்டாணியில் இருக்கும் வைட்டமின் கே சத்துக்கள் உதவி புரிகின்றது
4.மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும். வயதுஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.
5.இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.மேலும் 60 வயதிலும் இருபது போல இருக்க இது உதவி செய்கிறது