திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் எந்த நோய்களை வெல்லலாம் தெரியுமா ?

 
Heart attack

பொதுவாக திராட்சை பழத்தில் கலோரிகளும் அதிகம் ,ஆரோக்கிய நன்மைகளும் அதிகம் .இந்த உலர் திராட்சையை எப்படி சாப்பிட வேண்டுமென்று இந்த பதிவில் நாம் காணலாம்  
 1.திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரை காலையில் குடித்துவிட்டு, திராட்சையை மென்று சாப்பிட்டு வரவும்.
2.இந்த தண்ணீரை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .மேலும் இதய ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும் .

grapes
3.திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகள் நீங்கும்.
4.தினமும் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது உடல் எடையை கட்டுப்படுத்தும்.
5.சுருக்கங்களை நீக்க திராட்சை நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை குடிப்பதால் சருமம் அழகாக இருக்கும்
6.இந்த பானம் கல்லீரலுக்கு நன்மை சேர்க்கும் ,லிவரில் உள்ள நச்சுக்களை நீக்கும்
7.திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் இது புற்று நோயை தடுக்கும்
8.திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் எடை குறைப்புக்கு உதவும் .