இஞ்சியை பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவினால் என்ன நேரும் தெரியுமா ?

 
Ginger

பொதுவாக இஞ்சி பல வருடங்களாக சமையலில் மசாலா பொருளாகவும் ,மருந்து பொருளாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. ஆயுர்வேதத்தில் இஞ்சி ஜீரண சக்திக்கும் ,மூட்டு வலிக்கும் ,சுவாச பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் பயன்படுத்தி வநதனர் .
2.மேலும் சீனர்களின்  வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது.
3.மேலும் அவர்கள் சளி மற்றும் இருமல்  பிரச்சினைக்கும் மருந்தாக இருக்கிறது

ginger
4.மேலும் சர்க்கரை  நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் இந்த இஞ்சி மிகவும் உதவுகிறது.
5.மேலும்  இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்
6.சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நம்மை விட்டு அகன்று விடும் என ஆயுர்வேதம் கூறுகிறது .
7.சிலருக்கு நெஞ்சில் சளி கட்டி கொண்டு அவஸ்த்தை கொடுக்கும் .அப்போது நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனே அந்த பிரச்சினை சரியாகும் .
.