இஞ்சி லெமன் வைத்தியம் மூலம் எந்த நோயை காணாமல் போக செய்யலாம் தெரியுமா ?
பொதுவாக சிலருக்கு பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டை இருக்கும் .அது சிலருக்கு நாளடைவில் தானாக மறைந்து விடும் .ஆனால் சிலருக்கு அது இருந்து தொல்லை கொடுக்கும் .அதற்கு சில இயற்க்கை வைத்தியம் மூலம் அந்த இதய ஓட்டையை எப்படி அடைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் ஒரு எலுமிச்சம்பழத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்
2.பின்னர் அந்த லெமனை எடுத்து இரண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்
பின்னர் லெமன் சாறை பிழிந்து விட்டு அதன் தோலை தூக்கி எரியாதிர்கள்
லெமன் தோலை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
3.பின்னர் அந்த லெமன் தோலை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
4.பின்னர் அந்த துண்டு துண்டாக நறுக்கிய லெமனுடன் இஞ்சி சேர்த்து கொள்ளவும்
அந்த லெமனுடன் ஒரு மிக சிறிய துண்டு இஞ்சியை துருவி எடுத்து கொள்ளவும்
இஞ்சியை நன்றாக துருவி இரண்டையும் ஒரு
பெரிய டம்ளர் நீரில் போடுங்கள்.
5.இந்த இஞ்சி மற்றும் லெமனை ஒரு பாத்திரத்தில்
விட்டு அடுப்பில் வைக்கவும் .பின்னர் அடுப்பை பற்ற வைத்து மிதமான
சூட்டில் கொதிக்க வையுங்கள்.
6.அந்த இஞ்சி ,லெமன் கலவை ஒரு கொதி வந்ததும் அதை
இறக்கி வைத்து விடவும்
7.அந்த கலவை குடிக்கும் அளவு பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்
அந்த கலவை சூடு ஆறியதும் அதை வடிகட்டி
அந்த நீரை வெறும் வயிற்றில்
குடியுங்கள்.
இருதயத்தில் எந்த விதமான ஓட்டைகள் இருந்தாலும் காணாமல் போய்விடும்.


