மூட்டு வலி, நீரிழிவு நோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கும் இந்த உணவு பொருள்

 
Heart attack

பொதுவாக கண் பார்வை தெளிவாக இருக்கவும், எலும்புகள் வலிமை பெறவும் நெய்யில் உள்ள வைட்டமின் ஈ சத்து உதவுகிறது . . எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மை உண்டாகும் என்று இப்பதிவில் பாக்கலாம்
1. தினம் நெய் சாப்பிடுவோருக்கு உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், அசிடிட்டி, மூட்டு வலி, நீரிழிவு நோய், இருதய நோய்கள், பிசிஓடி போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் .

ghee
2.இதை  தவிர்க்க தினமும் ஒரு தேக்கரண்டி நெய்யை காலை, மதியம் மற்றும் இரவு நேர உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.  
3.உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றை சீராக வைத்து ஆரோக்கியமாய் வாழ நெய் சாப்பிடலாம்.   
4.உணவில் எப்படி நெய் சேர்த்து கொள்வது என்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.
5.மதிய நேரம் உங்கள் உணவில் நெய் சேர்த்து கொண்டால் மாலையில் பசி எடுக்காமல் இருக்கும்
6.கொலஸ்ட்ரால் மற்றும் பிபி இருப்போரும் மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்சினை இருப்போரும் நெய் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது