வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடும்போது என்ன நன்மை தெரியுமா ?

 
Health Benefits of Garlic

பொதுவாக  பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும் .பூண்டை பச்சையாக உண்பதால் உண்டாகும் நன்மை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.குறிப்பாக வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடும்போது ஜீரண சக்தி அதிகமாகும் .

garlic
2.மேலும் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது .
3.சுகர் பேஷண்டுகள் தங்களின் உடலில் உள்ள சுகரை கட்டுப்பாட்டில் வைக்க பூண்டு உதவுகிறது
4.மேலும் ரத்த அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சினைகள் குணமாகிறது ,மேலும் கல்லீரல் சிறப்பாக செயல்பட பூண்டு உதவுகிறது .
5.மேலும் மன அழுத்தம் கட்டுப்பட்டு இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது .ஆனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த பூண்டை சாப்பிடுவது சிலருக்கு சில உபாதைகளை உண்டாக்கும் ,
6.சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்து தொல்லை கொடுக்கும் .அப்படி அசிடிட்டி உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.
7. மேலும் சிலருக்கு அடிக்கடி வயிறு கோளாறு உண்டாகும் .இப்படி பலவீனமான வயிறை கொண்டவர்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவஸ்தை படலாம்