பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் நம் உடலில் நேரும் அதிசயம்

 
garlic

பொதுவாக காய்கறிகளால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .
இந்த பதிவில் வெள்ளை நிற காய்கறிகளில் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம்  
1.வெள்ளை நிறமுள்ள காலிபிளவரை  தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
2.இது அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.
இது  மலச்சிக்கலைப் போக்கும்.
3.வெள்ளை நிறமுள்ள தேங்காய் பாலில்மாங்கனீசு அதிகளவு காணப்படுவதால் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது..
4.வெள்ளை நிறமுள்ள தேங்காய் பால் இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவி நம்மை ஆரோக்கியமாக வைக்கும் .

coconut.
5.வெள்ளை நிறமுள்ள பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது.
6.கொலெஸ்ட்ராலை குறைத்து ஊளை சதையை குறைக்கும் .இதயத்தை பாதுகாத்து ,ரத்த அழுத்தத்தை குறைக்கும்
7.கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். .மூல நோய் வராமல் தடுக்கும் .நரம்பு தளர்ச்சியை போக்கும் ,மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்