கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?

பொதுவாக சதை மிகுந்த மீன்களை அதிகம் எடுத்து கொண்டால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது மீன் சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.மீன்கள் நம் உடலில் உண்டாகும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கிறது .
2.மீன்கள் மனச்சோர்வை நீக்கி நம் மன அழுத்தத்தை குறைக்கிறது .
3.மீன்கள் நம் கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது ,
4.மீனில் உள்ள ஒமேகா -3 நம் தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது .மீன்கள் நம் மூளையை பலப்படுத்துகிறது.
5.அதாவது நம் ஞாபக சக்தியை அதிகப்படுத்தி நமக்கு ஞாபக மறதி வராமல் பாதுகாக்கிறது
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது.
6.கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பினை தடுக்கலாம் .
தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என லண்டன் அறிஞர் ஒருவரின் ஆய்வு கூறுகிறது.