மூளை வளர்ச்சிக்கு எந்த அசைவம் சிறந்தது தெரியுமா ?

 
brain

பொதுவாக ஆடு கோழி மாட்டை விட அதிக ப்ரோட்டின் உள்ளது மீன் ஆகும் ,ஒரு மீனின் மொத்த எடையில் 18 சதவீதம் புரதம் அடங்கியுள்ளது என்றால் அது மிகையானதும் இல்லை .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.மீன் சாப்பிடும் சிறுவர்களுக்கு மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் ,
2.மேலும் மீனில் உள்ள ஒமேகா 3 அமிலம் நம் உடலில் எந்த பகுதியிலும் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் பாதுக்காக்கிறது .

fish
3.மேலும் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது மீன்
4.இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடந்த 3 வருடங்களாக 2 அல்லது மூன்று துண்டு மீன்களை இரவில் சாப்பிடுமாறு கொடுத்ததில் அவர்களின் ஹார்ட் பிரச்சினை குணமாகி விட்டது
5.மேலும் கண் பார்வை ,தைராய்டு உள்ளவர்கள் அடிக்கடி மீன் சாப்பிட வேண்டும் .
6.குறிப்பாக மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்துக்கொண்டால், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு அந்த குறைபாட்டில் 10 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம் வரை குறையும்.
7.அதுமட்டுமின்றி மீனில், சோடியம் முதல் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.