புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் இந்த உணவினை பத்தி தெரிஞ்சிக்கோங்க

 
cancer

பொதுவாக  மீன் கண்களுக்கும் நல்லது .தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், வாரம் ஒரு முறையாவது மீனை தங்களின் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொண்டால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் .மேலும் மீனின் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.மேலும் மூளை ஆரோக்கியம் மீன் மூலம் மேம்படும் .

fish
2.மேலும் மீன் சாப்பிடுவதால் முதியோருக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.  
 3. மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.
4.மீன் உணவுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
5. மீன்உணவு  இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
6.மீன்உணவு  புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
7.மீன்உணவுகள்  கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
8.பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்