நம் உடலில் கழிவுகளை முழுவதும் வெளியேற்றும் உணவுகள்

 
ground nut

பொதுவாக நார் சத்துள்ள உணவுகள் நம் மன அழுத்தத்தினை குறைத்து ,மல சிக்கலையும் விரட்டி நம்மை பல நோய்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

oats
1.ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு ஆகிய உணவு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
2.கரையாத நார்ச்சத்து செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், லிக்னின் ஆகியவை அடங்கிய உணவுகளில் உள்ளத
3.நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள்
பச்சை பட்டாணி

உருளை கிழங்கு

பருப்பு வகைகள்

முட்டை கோஸ்

கேரட்

ஆரஞ்சு

பாதாம்

பேரிக்காய்

வாழைப்பழம்

ப்ராக்கோலி