ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை முட்டை சாப்பிடலாம் தெரியுமா ?

 
egg

பொதுவாக முட்டையை   தினம் அவித்தோ அல்லது ஆம்லெட் போட்டோ அல்லது ஆப்பாயில் செய்தோ சாப்பிட வேண்டும் .இதனால் நிறைய நன்மைகள் நம் உடலுக்கு உண்டுஇதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  
1.   முட்டைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கு .இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி தேவையான வைட்டமின்களை நமக்கு தருகின்றது அப்படின்னு சொல்லலாம்

egg
2.50 கிராம் எடையுள்ள ஒரு பெரிய முட்டையில் 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது .அதனால் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு 62%
3.அதாவது மக்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை எளிதாக சாப்பிடலாம்

4.மேலும் பெரிய அளவில் உள்ளவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கு
5.முடிவுகளின் படி ஒரு நாளைக்கு மூன்று முழு முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது
6.ஆனால் சுகாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள் முட்டை எடுத்துக் கொள்வது பற்றி கவனமாக இருக்க வேண்டும்