தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் என்ன நோய் ஓடிவிடும் தெரியுமா ?

 
curd

பொதுவாக  இதய ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருக்க யோகா, தியானம் நல்ல பலன் தரும் இதோடு, சரியான தூக்கமும் இருந்தால், இதய நோய் பாதிப்பு ஏற்படாது என்று கூறுகின்றனர் ..இதை எவ்வாறு தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இப்போதெல்லாம் இந்த ரத்த குழாய் அடைப்பிற்கு 80 சதவீதம் மருந்து மாத்திரை மூலமே குணப்படுத்தி விடுகின்றனர் 

Heart attack.

2.இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
3.இன்றைய நிலையில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.
3.தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
4.அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
5.இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் போதும்.
6.விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்