தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக வெள்ளரிக்காய் நம் உடலுக்கு நன்மை செய்வது போலவே நம் சருமத்துக்கும் நிறைய நன்மைகள் உண்டாக்க கூடியது ,முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் பயன் படுகிறது ,.இந்த வெள்ளரியின் நன்மை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்க்ளை குணப்படுத்த வெள்ளரிக்காய் மிகவும் பயன் படும் .சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக நோய் தொற்று வரை இதன் மூலம் குணப்படுத்தலாம் .
2.மேலும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நம் உடல் குளிர்சியடைந்து ,உடல் சூடு பெருமளவில் குறையும்
3.மேலும் வெள்ளரிக்காய் பசியின்மையை குணப்படுத்தி பசியினை உண்டாக்கும், நாவறட்ச்சியை போக்கும்
4.வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுவதால் ,இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும்.
5.வெள்ளரிக்காய் கல்லீரல், ஈரல் போன்றவற்றில் ஏற்படுகின்ற சூட்டினை தணிக்கும், ஆகவே இப்பாகங்களில் ஏற்படும் நோய்கள் குறைந்து நம் ஆரோக்கியம் மேம்படும்
6.வெள்ளரிக்காய் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது என்பதால் மாணவர்கள் அதிகம் உண்ணலாம்
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது