தேங்காய் பாலில் தேன் கலந்து குடிச்சா எந்த நோய் விலகும் தெரியுமா ?

 
honey

பொதுவாக பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது தேன். என்னென்ன பொருட்களுடன் தேன் கலந்து குடித்தால் நம் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில்  பார்ப்போம்.

1.சிலருக்கு தூக்கமின்மை இருக்கும் .பாலில் தேன் கலந்து இரவில் நீங்கள் அதை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல தூக்கம் கிடைக்கும்.

coconut oil

2.சிலருக்கு ரத்த சோகை இருக்கும் .கேரட் உடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது ரத்த சோகையை குணமாக்கும்

3.சிலருக்கு இதய கோளாறு இருக்கும் .பாலில் தேன் கலந்து இரவில் குடித்து வரும் பொழுது இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.

4.பழச்சாறுகளுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.

5.மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது புதிய ரத்தம் வருவதை அதிகரிக்கும்.

6.சிலருக்கு இருமல் தொல்லை இருக்கும் .எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது இருமலை குணமாக்கும்.

7.நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும்.

8.ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

9.சிலருக்கு உடல் சூடு இருக்கும் .ரோஜாப்பூ குல்கந்துடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது உடலில் உள்ள சூட்டை தணிக்கும்.

10.சிலருக்கு அல்சர் இருக்கும் தேங்காய் பாலில் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது குடல் புண் மற்றும் வாய்ப்புண்களை குணமாக்கும்.

11.சிலருக்கு பித்தம் இருக்கும் .இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது பித்தத்தை குறைக்கும்.