கண்பார்வை மங்குதல் மற்றும் மாலை கண் நோய்களை இந்த பழம் குணப்படுத்தும்

 
cherri

பொதுவாக  செர்ரி பழங்கள் சிலருக்கு இருக்கும் மனஅழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும் .இந்த பழத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவது பலன் தரும் .
2.மேலும் வயிற்று பிரச்சினைகள் ,புற்று நோய் போன்ற நோய்கள் வராமல் இந்த பழம் தடுக்கும் .

stomach

3.இப்போதெல்லாம் பலர் டென்சன் , மன உளைச்சல் ,மனஅழுத்தம்,பதற்றம்  காரணமாக தலைவலியால் அவதிப்படுகின்றனர்.
4.ஆனால் செர்ரி பழங்கள்  மூலம் வலியை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
5.அதிக டென்சன்போது தலைவலி வந்தால் இரண்டு செர்ரி பழங்களை மென்று சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
6.காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து,ஸ்கின் ஷைனிங்காக இருக்கும்
7.கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்ற நோய்களை இந்த பழம் குணப்படுத்தும்