தைராய்டு பிரச்சினைக்கு உதவும் இந்த மலிவான பொருள்

 
thyroid

பொதுவாக வெண்ணெயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது .அதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1. இதய நலனுக்கும் ,கீல் வாதம் ,கண்களின் நலன் ,சிறுகுடலின் பாதுகாப்பு போன்றவைகளுக்கு நண்மை செய்யும் .
 2.வெண்ணெயானது அதிகளவு ஒமேகா -3 அமிலத்தைக் கொண்டுள்ளது. கலப்படம் இல்லாத வெண்ணெயினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.

butter
3.விட்டமின் ஏ குறைபாட்டால்தான் பெரும்பாலான தைராய்டு குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன. 4.வெண்ணெயானது அதிக விட்டமின் ஏ-வினைக் கொண்டுள்ள முக்கியமான உணவாகும்.
 எனவே இதனை அளவோடு உண்டு தைராய்டு சுரப்பினைச் சீர்செய்யலாம்
5.கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் போன்றவற்றிலிருந்து வெண்ணெய் பாதுகாப்பளிக்கிறது. . எனவே வெண்ணையை அடிக்கடி அளவோடு பயன்படுத்தி கண்களைப் பாதுகாக்கலாம்.
6.கீழ்வாதத்தினைத் தடுக்க வெண்ணெய் பயன் படுகிறது
7.எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வெண்ணெய் பயன் படுகிறது
8.ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் வெண்ணெய் பயன்படுகிறது