இதய நோய் முதல் நீரிழிவு நோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த அரிசி
பொதுவாக வட அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட கருப்பு அரிசி இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் விளைவிக்க படுகிறது .இதில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இது இதய நோய் முதல் நீரிழிவு நோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
2.கருப்பு அரிசியில் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளது.
3..கருப்பு அரிசியால் உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது.
4.கருப்பு அரிசியால் செரிமான மண்டலமும் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது.
5.கருப்பு அரிசி சாப்பிடுவதால், மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
6.. கருப்பு அரிசி இதய நோய்களை குணப்படுத்த உதவி புரிகிறது.
7. கருப்பு அரிசி அந்தோசயனின் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.