ஆரம்ப நிலை கேன்சரை குணப்படுத்தும் இந்த விலை மலிவான காய்

பொதுவாக பீட்ரூட்டில் உள்ள உடல் ஆரோக்கியம் பற்றி தெரிந்தால் அதை ஒதுக்க மாட்டிர்கள் .இந்த பீட்ரூட்டின் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இதில் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளதால் நமக்கு பொட்டாசியம் குறைபாட்டால் உண்டாகும் உடல் சோர்வு ,பலவீனம் மற்றும் இதய கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்தும் .
2.மேலும் இது ஆரம்ப நிலை கேன்சரை குணப்படுத்தும் என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது .அதனால் இதை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள் .
3.அல்சர் நோயால் அவதி படுவோர் பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகி ஆரோக்கியம் பெருகும் .
4.கிட்னி மற்றும் லிவர் பிரச்சினை வராமலிருக்க பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
5. சிலர் தீப்புண் வந்து அவதிப்படுவர் ,அப்போது தீயினால் சுட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
6.சிலர் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் அவதி படுவர் ,அப்போது பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.