ஆரோக்கியம் தருவது தட்டில் சாப்பிடுவதா ?வாழையிலையில் சாப்பிடுவதா ?

 
food

பொதுவாக வாழை இலை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடியது .குழந்தைகளை வாழை இலையில் படுக்க வைத்து சூரிய ஒளியில் காமித்தால் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கும் .மேலும் சொரியசில் ,மற்றும் படுக்கை புண் போன்றவற்றை குணப்படுத்தவும் வாழை இலை பயன்படுகிறது.மேலும் இதன் பயன்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.தென்னிந்திய பாரம்பரியத்தில் முக்கியமான ஒன்றாக இருப்பது வாழையிலை சாப்பாடு தான்.

banana plant

2.எவ்வளவு பாரம்பரிய விடயங்களை நமது முன்னோர்கள் கண்டுப்பிடித்துள்ளார்கள் என்று தெரியுமா?

3.அதை ஒவ்வொன்றையும் நாங்கள் கடைப்பிடிக்காமல் தவறவிட்டு வருகின்றோம்.

4.அவ்வாறு நாம் செய்யும் ஒரு சிறு தவறு தான் இந்த வாழை இலையில் சாப்பிடுவதை குறைத்துக்கொண்டது.

5.தமிழர்கள் மற்ற நேரங்களை விட அதி முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். ...

6.வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். ...

7.வாழை இலையில் சாப்பிடுவதால் நன்கு பசியைத் தூண்டும். ...

8.வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.

9.தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் சூட்டின் தாக்கம் குறையும்.

10.. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.