கண்புரை முதல் தோல் நோய் வரை குணமாக்கும் அஸ்வகந்தாவின் நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க

 
tips for eye sight improvement

பொதுவாக அஸ்வகந்தா  நம் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது .அஸ்வகந்தா குணப்படுத்தும் நோய்களை பட்டியலிட்டுள்ளோம்
1.இது இதய தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
2.மேலும் இது புற்றுநோயை குணப்படுத்துகிறது,மன அழுத்தத்தை நீக்குகிறது,நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது ,
3.கண்புரைக்கு சிகிச்சையளிக்கிறது,தோல் தொடர்பான சிக்கல்களைக் குறைத்து , முடி வேர்களை பலப்படுத்துகிறது, இதனால் முடி உதிர்தல் பிரச்சினையை குறைகிறது.

Digital Eye Strain
4.உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அட்ரீனல் சுரப்பிகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
5.இது தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் தசைக்கூட்டு கோளாறுகளுக்கு திறம்பட சிகிச்சையளிக்கிறது
6.இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்புக்கு பெரிதும் உதவுகிறது.
7.மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் உளவியல் செயல்முறையை அமைதிப்படுத்துகிறது