ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி தரும் நெல்லி

 
amla

நெல்லிக்காய் சாறு நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆம் இந்த சாறு நம் ஸ்கின்னை பொலிவுடன் மின்ன செய்கிறது ,அது மட்டுமல்லாமல் இதிலிருக்கும் அளவில்லா வைட்டமின் சி நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது

மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் ...

விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிரம்பிய நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால், பல ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இது நம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி ,.

கொழுப்பை எரித்து எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது

நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து புரத கூட்டிணைப்பை மேம்படுத்துகிறது, இதனால் நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் நம் உடல் எடையை அதிகரிக்காமல் காப்பாற்றுகிறது .

மேலும் இது நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கொழுப்புக்களை எரித்து பங்களிப்பதன் மூலம் ஆற்றல் நிலைகளை மேலே உயர்த்துகிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணமளிக்கிறது:

கழிவை வெளியேற்ற இயக்கங்களை ஒழுங்குப்படுத்தி மலச்சிக்கலிலிருந்து நம்மை விடுவிப்பதால் உங்கள் வயிறு இந்த பானத்தை கொடுத்து ஆரோக்கியமான வாழ்வை தேர்ந்தெடுங்கள் .