ஆல்பக்கோடா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?.
பொதுவாக ஆல்பக்கோடா பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது .
1.இந்த பழம் நம் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை பாதுகாக்கும் .
2.மேலும் பலவித தொற்று நோயிலிருந்து பாதுகாத்து நம் உடலில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

3.அல்பக்கோடா பழம் பசியை அடக்கும் தன்மை கொண்டது.
4.அல்பக்கோடா பழம் மூலம் உடல் எடை அதிகரிக்காது.
5.மேலும் கொழுப்பு சத்தை குறைக்க கூடியதாக ஆல்பக்கோடா உள்ளதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடை சீராகப் பேண உதவுகின்றது.
6.உடல் எடை குறைபவர்கள் ஆல்பக்கோடா பழத்துடன் கொள்ளு சேர்த்து எடுத்துகொண்டால் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருப்பர்
7.சிலருக்கு சொறி சிரங்கு இருக்கும் ,இப்படி உள்ளவர்கள் ஆல்பக்கோடா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இவற்றை குணப்படுத்தலாம்.
8.சிலருக்கு காய்ச்சலினால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும் .இதனால் தொண்டையில் வறட்சி உண்டாகும்.


