அதிமதுரத்தை , எருமைப்பாலில் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலையில் நேரும் அதிசயம்

 
hair dye

அதிமதுரம் கர்ப்பிணி பெண்கள் முதல் நோயுற்ற மனிதர்கள் வரை அவர்களின் பல நோய்களை குணப்படுத்தும்  .மேலும் இதன் பலன்கள் பற்றி பின்வருமாறு கூறலாம்

1.அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், இந்த சளி  பிரச்சினைகளும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்
2.சிலருக்கு கண் எரிச்சல் வந்து தூங்க முடியாமலும் ,படிக்க முடியாமலும் அவதி படுவர் .
3.அந்த நோயாளிகள் இதேபோல் அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட இந்த பிரச்சினையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்
4.சில ஆண்களுக்கு இளமையிலேயே நரை வந்து டை அடித்து கொண்டு அவதி படுவர் .

hair dye side effects
5.அந்த நபர்கள் அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம்
6. சிலருக்கு எந்நேரமும் இளம் வயதிலேயே முடி உதிர்ந்து தலை வழூக்கை விழுந்து விடும் .
7.இந்த நபர்கள் அதிமதுரத்தை இடித்து, எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று உதிர்ந்த இடத்த்தில் முடி வளரும் .
8.சிலருக்கு தீராத மல சிக்கல் இருந்து கொண்டு மணி கணக்கில் டாய்லெட்டில் இருப்பார்கள் .
9.அவர்கள் அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்துச் சலித்து இரவு படுக்கும்போது, டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், .இந்த டாய்லெட் பிரச்சினை தீர்ந்து விடும்