ஆடாதொடை இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர எந்த நோயெல்லாம் ஓடிப்போகும் தெரியுமா ?

 
stomach

பொதுவாக சாலையோரம்  ஆடா தொடை இலைகள் விளைந்து கிடக்கும் .அப்படி அதை கண்டுபிடிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் இந்த ஆடா தொடை பவுடர் வடிவில் கிடைக்கிறது ,இப்போது இந்த பதிவில் ஆடா தொடா இலையின் மருத்துவ நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம்
1.அந்த பொடியை வாங்கி வந்து சுடுதண்ணீரில் கொதிக்க விட்டு காச்சி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்

cold
2.பல இயற்கை மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை.
3.ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும்.
4.இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை எப்பொழுதும் வலுவாக இருக்கும்.
5.மேலும் இது வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது இது.
6.கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்க்கு உண்டு .
7.காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்க்கு உண்டு .
8.அதனால் இந்த சித்தர்கள் சொன்ன மூலிகையை பயன்படுத்தி பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறுங்கள்