ஏலக்காயை தினமும் நாம் மென்று சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
green tea health tips

பொதுவாக ஏலக்காய் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் .இந்த ஏலக்காய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

1.முகத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதடுகளின் அழகை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது.

2.ஏலக்காய் பயன்படுத்தி தேநீர் இனிப்பு செய்வது வழக்கம். இது உணவுகளில் சுவை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

yelakkai

3.ஆனால் குறிப்பாக ஏலக்காயை தினமும் நாம் மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

4.முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள ஏலக்காயை பொடியாக அரைத்து தேனை கலந்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் முகம் சுருக்கம் நீக்கி தெளிவாக இருக்கும்.

5.மேலும் ஏலக்காய் பொடியை உதட்டில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் மாறுவதை உணரலாம்.

6.இது மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள மிகவும் பயன்படுகிறது