நெல்லிக்காய் சாறுடன் இஞ்சி சாறை கலந்து குடித்தால் என்னாகும் தெரியுமா ?

 
cane juice cane juice

பொதுவாக உடல் எடையை குறைக்க சிலர் சில ஆயுர்வேத சிகிச்சைக்கு போகின்றனர் .ஆனால் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு உடல் எடையை குறைக்க சில வழிகளை கூறியுள்ளோம் 

1.அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல நன்மைகள் உண்டு 
2. அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.
3.மேலும் நெல்லிக்காய் சாறுடன் இஞ்சி சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலும் நிறைய நன்மைகள் உண்டு  
4.நெல்லிக்காய் சாறுடன் இஞ்சி சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலும் கொழுப்பு குறைந்து தொப்பை குறையும்.
5.மேலும் கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிறைய நண்மைகள் உண்டு 
6.கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து விரைவாக உடல் மெலியும் 
7.மேலும் சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கொள்ளவும் .பின்னர் அந்த கலவையை  தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.