இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்த்தால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக இன்று உடல் எடையை குறைக்க முடியாமல் பலர் அவதி படுகின்றனர் .டயட் இருப்போர் கொஞ்ச நாள் டயட் இருந்து விட்டு ,முடியாமல் மீண்டும் கட்டுப்பாடில்லாமல் உணவு உண்ண ஆரம்பித்து விடுகின்றனர் .சிலர் ஒருவேளை உணவு சாப்பிடுகின்றனர் .இது போல உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.முக்கியமாக எடை குறைக்க நிதானமாக சாப்பிட வேண்டும் ,
2.மேலும் கார்போஹைட்ரேட் அதிகமாக நுகர்வதை நிறுத்த வேண்டும் .
3.தினமும் 1 மணி நேரம் கண்டிப்பாக ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
4.தசைகள் வலுப்பெற செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்
5: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
6.தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்க செல்லுங்கள்.