இரவில் குறைவாக சாப்பிடுவோர் உடலில் நேரும் அதிசயம்

 
weight

பொதுவாக உடல் எடையை குறைக்க இன்று பலர் படாத பாடு படுகின்றனர் . அதனால் எடை குறையும் வழிகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.எடை கூடுவதை தவிர்க்க இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உண்பதை தவிர்க்கலாம் .
2.மேலும் எடை குறைய அதிகமாக தண்ணீர் குடித்து வர வேண்டும் .
3.மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம் .
4.காய் கறி சூப் குடியுங்கள் .அடுத்து தானிய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளவும்

soup

5. தினமும் 1 மணி நேரம்  தசைகள் வலுப்பெற செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் போதும்.
 6:இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்க செல்லுங்கள்.
  7: : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டு, சுண்டல், பழங்களையும் நொறுக்கு தீனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.