வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு எந்த நோய் தாக்காது தெரியுமா ?

 
walnut

பொதுவாக வால் நட் நம் உடலுக்கும் மனதிற்கும் நன்மை செய்கிறது .இதிலிருக்கும் ஒமேகா 3 மன அழுத்ததை போக்குகிறது .மேலும் மூளை செயல்பாட்டுக்கும் ,ஆண்களில் ஆண்மை விருத்திக்கும் இது பேருதவி புரிகிறது மேலும் இதன் ஆரோக்கியம் பற்றி நாம் பாக்கலாம்

1. வால்நட் பருப்புகளில் இருக்கும் பல பொருட்கள் நம் மூளையின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவி புரிகிறது  
2.இன்றைய லைப் ஸ்டைலில்  பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருக்கிறது.
3.வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் எந்த ஜென்மத்திலும் ஏற்படாது  

sleep
4. வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை  கொடுக்கிறது .
5.இது தூக்கமின்மை பிரச்சினையை போக்குகிறது
6.ஆஸ்த்துமாவை இது குணப்படுத்துகிறது
7.இது ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது
8.இது செரிமான பிரச்சினையை சரி செய்கிறது
9.இது  வலிப்பு நோய் முதல் பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது