தூக்கி போடும் வெங்காய தோலில் நமக்கு இவ்ளோ நன்மையிருக்கா ?

 
onion thol benefits

பொதுவாக வெங்காய தோல் நமக்கு பல நன்மைகள் செய்கிறது . வெங்காய தோலை சேகரித்து வைத்து அதை செடிகளுக்கு உரமாக போட்டால் நன்றாக வளரும் .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.பலருக்கு அலர்ஜி பிரச்சினை இருக்கும் .அதை போக்க வெங்காய தோல் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும் .
2.இந்த வெங்காய தோலை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள் பின்னர் சில மணி நேரம் கழித்து அந்த நீரை அலர்ஜி உள்ள இடங்களில் பூசி வந்தால் அந்த அலர்ஜி ஓடி விடும் .

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல
3.வீட்டில் பூச்சிகள் தொல்லை இருந்தால் இந்த வெங்காய தோலை கதவோரத்தில் வைத்தால் அந்த பூச்சிகள் வராது
4.வெங்காயம் மற்றும் பூண்டு தோல் கொண்டு செய்யப்படும் தலையணைகள் இருக்கையில் போட்டு அமரும் பொழுது ஏராளமான நன்மைகள் நமக்கு நடப்பது உண்டு.
5.எனவே வீட்டில் வேண்டாம் என்று குப்பையில் இனி வீசக்கூடிய இந்த வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோலை எந்த அளவிற்கு அதிகமாக சேர்க்க முடியுமோ, அந்த அளவிற்கு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
6.இதில் வெங்காயத் தோல் தலையணையில் அமரும் போது உடல் சூடு என்பது முற்றிலுமாக தணிந்து குளிர்கிறது.