வெந்தயத்தை நெயில் வருத்து மோரில் கலந்து குடிக்க எந்த நோய் பயந்து ஓடும் தெரியுமா ?

 
stomach

பொதுவாக சில பாட்டி வைத்தியம் செஞ்சி நோய்களை  வீட்டிலேயே குணப்படுத்தலாம் .அந்த வைத்யங்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்

1.சிலர் நரம்பு தளர்ச்சி நோயால் அவஸ்த்தை படுவர் .அவர்கள் சேம்பு கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சினை  குணமாகும்.
.
2.வயிறு கோளாறால் சிலர் அடிக்கடி அவஸ்தை படுவர் .அவர்கள் வெந்தையத்தை நெயில் வருத்து மோரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் குணமடையும்.

vendhayam

3.சிலர் அடிக்கடி தொண்டை பிரச்சினையால் அவதி படுவதுண்டு .அவர்கள் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலைக்காய் இவற்றை பொடியாக்கி தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு முற்றிலுமாக விடுபடும்.   

4.சிலர் சைன்ஸ் பிரச்சினையால் அவஸ்தை படுவதுண்டு ,அவர்கள் சிறிய வெங்காயத்தின் காய்ந்தத் தோடுகளைச் சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி, தூங்கும்போது பயன்படுத்தினால் சைனஸ் தீரும்.

5.ஒரு சிலர் அஜீரண பிரச்சினையால் அவதி படுவதுண்டு .அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

.