வெந்தய பொடியை காலை மற்றும் இரவில் பாலில் கலந்து பருக எந்த நோய் ஓடிடும் தெரியுமா ?

பொதுவாக வெந்தயம் நமக்கு பல நோய்களை குணப்படுத்தும் குணங்களை கொண்டது .இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்கள் நமது ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் .இப்பதிவில் நாம் வெந்தயத்தின் ஆரோக்கியம் குறித்து காணலாம்
1. இதை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் நமது செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது ,
2.மேலும் சிறந்த வலி நிவாரணியாக செயல்பட்டு கீல் வாத வலிகளை சரிப்படுத்தும் ,
3.மேலும் ஆஸ்துமா மற்றும் இருமல் குணமாகும் ,இந்த வெந்தய பொடியை ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவில் பாலில் கலந்து பருகலாம் .
4.பல்வேறு மருத்துவ ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
5.வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் .
6. உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் போவதும் என்று பல மருத்துவ ஆய்வு கூறுகிறது
7. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்க பெண்கள் இதை சாப்பிடவேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது