இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து குடிச்சா எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
ulcer health tips

பொதுவாக  அல்சர்  நோயை பலர் அலட்சியப்படுத்தி வருகின்றனர் .மனிதனின் தொண்டை முதல் வயிறு வரை இருக்கும் உணவு குழாயில் புண் ஏற்படுவதுதான் அல்சர் .இந்த புண் அதிக காரமான உணவாலும் ,நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பதிலும் உருவாகும் அமிலத்தால் இந்த புண் உருவாகிறது .இது வயிற்றில் பற்றி எரிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் .இதற்கு சில பாக்டீரியா கூட காரணம் என்கின்றனர் .இந்த அல்சர் குணமாக எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்
 
1.இந்த அல்சரால் அவதிப்படுவோர் மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வந்தால் சில நாட்களில் முன்னேற்றம் தெரியும் .

ulcer
2.அல்சரால் கடுமையான வலியை சந்திப்போர்  வெள்ளை குங்கிலியம்50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நான்கு கொதிக்க விடவும்
3.பின்பு  , இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்து,அந்த பொடியை தூய பசு வெண்ணெயில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் பாலில் சாப்பிட்டு வர அல்சரை அடிச்சி விரட்டலாம் .
4.அடுத்து அல்சரால் நரக வேதனைப்படுவோர்  இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் போதும்