வெறும் வயிற்றில் மது அருந்துதல்,எந்த நோய்க்கு வழி செய்யும் தெரியுமா ?

 
liquor

பொதுவாக  சில வகை கிருமியால் கூட நோய் தொற்று ஏற்பட்டு அல்சர் உருவாகும் .எனவே இந்த அல்சர் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை எப்படி இயற்கையான முறையில் சரி செய்யலாம் என்று பார்க்கலாம்

1. இந்நோயால் பாதிக்கப்பட்டால் காலை, மதியம், மாலை நேரத்தில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும்.
2.இந்த நேரத்தில் உணவைத் தவிர்க்காமல், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கான வருவதை தடுத்து உடலுக்கு ஆரோக்கியத்தினை கொடுக்கும்  

ulcer
3.அடிக்கடி எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் காரணமாய் புண் உண்டாகும்
4.அடிக்கடி உணவு சாப்பிடாமல் ,விரதம் என்ற பெயரில் பட்டினி கிடப்பது.
5.எந்நேரமும் மிகச் சூடான பானங்கள் ,மற்றும் உணவுகள் சாப்பிடுதல் புண்னுக்கு வழி வகுக்கும்
6.அடிக்கடி காரமான மசாலா கலந்த உணவுகளை சாப்பிடுதல்
7.இடை விடாமல் வெறும் வயிற்றில் மது அருந்துதல், புகை பிடித்தல்
8.கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்போருக்கு அல்சர் உண்டாகும்