தினம் கொஞ்சம் மஞ்சள் தண்ணீர் குடிப்பது எந்தெந்த நோயை விரட்டும் தெரியுமா ?

 
turmeric turmeric

பொதுவாக மஞ்சளில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதனால்தான் நம் முன்னோரால் மஞ்சள் சமையலில் நமக்கு அறிமுகப்படுத்த பட்டது .மஞ்சளை எப்படி யூஸ் பண்ணால் என்ன பயன் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் மஞ்சளை கொதிக்க வைத்தும் குடிக்கலாம் ,ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள் ,
2.அந்த கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளை சேர்த்து கொதிக்க விடுங்கள் ,பின்னர் அந்த மஞ்சளை வடிகட்டி குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் உண்டு ,அது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்

manjal
 
3.மஞ்சளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஆரோக்கியமான பண்புகலும் ஊட்ட சத்துக்களும்  உள்ளன.
4.அதனால்தான் சமையலில் காய்கறிகள் மற்றும் பாலில் மஞ்சள் சேர்த்துக் குடித்து வருகிறோம்  
5.எப்போதாவது மஞ்சள் தண்ணீர் குடித்து பாருங்கள் , அதன் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
6.தினம் கொஞ்சம் மஞ்சள் தண்ணீர் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
7.இந்த மஞ்சள் தண்ணீர் மூட்டு வலியையும் போக்குகிறது.
8.இந்த மஞ்சள் தண்ணீர் , மூலம் உங்கள் செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.