துளசி நீரை குடித்தால் எந்தெந்த நோய்கள் குணமாகும்னு தெரிஞ்சிக்கோங்க

 
sweet tulsi

பொதுவாக நாட்டு வைத்யத்தில்  மஞ்சள் சிறந்த மருந்தாக செயற்பட்டு வருகிறது .இதன் மகிமை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க
1.ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
2.அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கினால் பானம் தயாராகி விடும்
3.ஆஸ்த்மா பிரச்சினையால் அவதி படுவோர் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், சுவாசப்பாதையை சீராக்கி அது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவி செய்யும்.  .
4.கிட்னி பிரச்சினையில் அவதி படுவோர் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இந்த மஞ்சள் துளசி பானம்  வழிவகுக்கிறது .

kidney

5.மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் ,துளசி பானத்தை  தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து எப்போதும் புத்துணர்வுடன் இருக்கலாம்  .

6.எந்த வைத்தியத்துக்கும்  சரிப்பட்டு வராமல் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடித்து வந்தால் அது குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை சீர் செய்து விடும் ஆற்றல் கொண்டது  .