பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் எந்த குறைபாடு சரியாகும்னு தெரிஞ்சிக்கோங்க

 
thyroid

பொதுவாக தைராய்டு குறைபாட்டுக்கு   பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் கணிசமான அளவில் ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
இந்த தைராய்டு குறைபாட்டிற்கான இயற்கை மருத்துவம் பற்றி நாம் காணலாம்
1.தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு அயோடின் குறைவாக இருக்கும் .இதனால்  ஐயோடின் கலக்கப்பட்ட உப்பை உணவில் பயன்படுத்துவது இக்குறைபாட்டுக்கு சிறந்த தீர்வாகும்

garlic
2.தைராய்டு நோயால் அல்லல் படுவோர் பசலை கீரையை அவ்வப்போது உணவாக உண்டு வந்தால் தைராய்டு குறைபாடு நீங்கும்.
3.தைராய்டு  பாதிப்பப்பட்டு எந்நேரமும் உடல் சோர்வால் அவதிப்படுவோர் செலீனியம்” எனப்படும் வேதிப்பொருள் இந்த தைராய்டு குறைபாட்டை சரிசெய்ய வல்லது.
4.எனவே பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தைராய்டு குறைபாடு நீங்கி ஆரோக்கியம் சிறக்கும் .
 5.தைராய்டு பாதிப்பால் எடை கூடுவோர் சோயா பீன்ஸ் என்ற காய்கறியை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நல்ல நிவாரணம் உண்டு