திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
throat

பொதுவாக  திப்பிலியில் பல நன்மைகள் உள்ளது .அதனால் நாம் திப்பிலியின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம் .
1.இது பல சித்த வைத்திய மருந்து பொருட்களில் பயன் படுகிறது ,நமது கல்லீரல் மற்றும் மண்ணீரல் நம் உடலின் நச்சு பொருட்களை  வெளியேற்றும் பணியை செய்து வருகிறது .

Liver
2.இந்த உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு அது பலவீனமடைகிறது .அப்போது அந்த கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் நோயை இந்த திப்பிலி குணப்படுத்துகிறது
3. . திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் சிறப்பாக இருக்கும் .
4.நீண்ட நேரம் தினமும் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்ற நோய்கள் ஏற்பட்டு நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது .
5.இப்படி மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து  சாப்பிட்டு வந்தால் போதும்
6.மூலம் சீக்கிரம் குணமாகி நம் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்