உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்திகொண்டது இந்த உணவு பொருள்

 
puli

பொதுவாக புளி சுவைக்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது .எனவே
 புளியின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்

1.ஒருநாளைக்கு புளியை அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
2.எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. சிலருக்கு , எலும்புகளின் தேய்வால்  மூட்டுவலி வந்து படாத பாடு படுவர் .

bone
3.அவர்களுக்கு அந்த வலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து அனைத்தும் அடங்கியுள்ளது .
4.சிலருக்கு  ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் போன்றவற்றில் எப்போதும் பிரச்சினை இருக்கும் ,அந்த கோளாறுகளை புளி சீராக்கி நம் ஆரோக்கியத்துக்கு வழி செய்கிறது .
5.சிலருக்கு சுகர் அளவு கட்டுக்குள் வராமல் இருக்கும் .அவர்களுக்கு இந்த புளி உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
6.சிலருக்கு கொழுப்பு அதிகரித்து அல்லல் படுவர் ,அவர்களுக்கு  உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு.
7.சிலருக்கு கால்களில் உண்டாகும் நீர்த்தேங்கி , வீக்கம், இருக்கும் .அவர்களின் கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது புளி