வலது புறமாக சாய்ந்து கொண்டு மாத்திரை போட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 
tablet tablet

பொதுவாக  ,மாத்திரையை டீ  ,காபியுடனோ அல்லது பழ ஜூஸ் ,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவற்றுடன் கண்டிப்பாக எடுத்து கொள்ள  கூடாது .எப்படி மாத்திரை சாப்பிட்டால் விரைவாக பலன் கிடைக்கும் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.மேலும் மிதமான சூடு உள்ள நீரில்தான் எடுத்து கொள்ள வேண்டும் .
2.மேலும் வெறும் வாய்ல சிலர் மாத்திரை போட்டு கொள்வார்கள் அப்படி செய்ய கூடாது ,அது சமயத்தில் தொண்டை பகுதியில் சிக்கி கொள்ளும் ,
3.மேலும் மாத்திறைகளை பிரித்தவுடன்  சாப்பிட்டுவிட வேண்டும் .அதை காற்றில் படும்படி வைத்து விட்டு நீண்ட நேரம் கழித்து எடுத்துக்கொள்ள கூடாது .
4.அது போல் ட்யூப் மாத்திரையை பிரித்து சாப்பிட கூடாது .

tablet
5.கீழே படுத்துக் கொண்டு அல்லது வலது புறமாக சாய்ந்து கொண்டு மாத்திரை போட்டால் அது கரையும் வேகம் 2.3 மடங்கு அதிகரிக்கிறதாம்.
6.அதாவது, வலது பக்கம் சாய்ந்து மாத்திரை போடும்போது, அது பத்து நிமிடங்களில் கரைகிறது என்றால், அதுவே நேராக நின்று கொண்டு விழுங்கும்போது இருபத்தி மூன்று நிமிடங்களும், இடதுபுறமாக சாய்ந்து கொண்டு விழுங்கும்போது நூறு நிமிடங்களும் ஆகிறது
7.பெரும்பாலான மாத்திரை முழுவதுமாக கரைந்த பிறகு தான் வேலை செய்யும். மாத்திரையின் மூலப் பொருள் குடல் பகுதியில் கலந்த உடன், அதன் விளைவை உடலில் பார்க்கலாம். இனியாவது மேலே சொன்ன தவறுகளை களைந்து முறையாக மாத்திரை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்