எலும்புகளை காக்கும் இந்த விதைகள் .

 
bone

பொதுவாக சூரியகாந்தி விதையில் நிறைய ஆரோக்கியம் உள்ளது .இதில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.அழகாக தோற்றமளிக்கும் பூக்களில் முக்கியமான ஒன்று சூரியகாந்தி. 

sunflower
2.இதன் விதைகள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.

3.சூரியகாந்தி விதையில் எலும்புகளுக்கு தேவையான இரும்பு, துத்தநாகம், கால்சியம் இருக்கிறது. 
4.குறிப்பாக மூளை வளர்ச்சிக்கும் மன ஆரோக்கியத்திற்கும் சூரியகாந்தி விதை முக்கிய பங்கு வகிக்கிறது.

5.குறிப்பாக மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கவும் உடலை ஆக்சிஜனேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

6.இது மட்டும் இல்லாமல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. 
7.இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது.

8.நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

9.எனவே மருத்துவ குணங்கள் நிறைந்த சூரியகாந்தி விதையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.