ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவோர் அடிக்கடி இந்த சாறு குடித்தால் என்ன ஆரோக்கியம் தெரியுமா ?

பொதுவாக கரும்பு சாறில் நிறைய ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் இருப்பதால் நமக்கு நிறய மருத்துவ நன்மைகள் கொடுக்கும் .இப்பதிவில் நாம் கரும்பு சாறு கொடுக்கும் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.பெண்களுக்கு உண்டாகும் மாத விடாய் பிரச்சினை ,குளிர்காலத்தில் உண்டாகும் பல தொற்று நோய்கள் ,எலும்பு தேய்மான நோய்கள் ,மல சிக்கல் நோய்கள் ,மன அழுத்தம் ,போன்ற வற்றை இது தீர்த்து வைக்கும் 2.மேலும் கல்லீரல் ,மற்றும் சிறு நீரக தொற்று நோய்களை இது குணப்படுத்தும் .
3.மேலும் இதில் உள்ள பல மூலக்கூறுகள் நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .
4.பொதுவாக ஹொட்டேல் சாப்பாடு சாப்பிடுவோர் அடிக்கடி இந்த கரும்பு சாறு குடித்தால் பல தொற்று நோய்கள் வராமல் தடுக்கும் .
5.. நாம் கரும்பு சாற்றை அருந்துவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
6. ஒரு டம்ளர் கரும்பு சாற்றில் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்து தொண்டை புண் குணமாகி நம் பேச்சுக்குழலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
7. கரும்பு சாறுடன் எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீர் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வந்தால் சிறுநீரக தொற்றுகள் நீங்கி கிட்னியை ஆரோக்கியமாக வைக்கும் .