சர்க்கரை நோயாளிகள் எப்போதும் சாக்லேட் வைத்துக்கொள்வது ஏன் தெரியுமா ?

 
sugar

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு அபாய அளவுகளில் ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதை 'ஹைப்போக்ளைசீமியா (Hypoglycaemia)' என்று சொல்வோம். இதை தடுக்க என்ன செய்யலாம் என்று இப்பதிவில் பாக்கலாம்
 சர்க்கரை அளவு குறைவின் அறிகுறிகள்:
1.கை, கால் உதறல்
2.உடல் சோர்வு
3.வியர்த்து போதல்
4.மயக்க நிலை
5.மரத்துப்போதல்

sugar

6.சர்க்கரை அளவு குறையும்போது செய்ய வேண்டும்?
7.பொதுவாகவே, சர்க்கரை நோயாளிகள் குறைந்தளவு இனிப்பு தன்மையுள்ள சாக்லேட்களை கையில் வைத்துக் கொண்டால் இந்த லோ சுகர் உண்டாவதை தடுக்கலாம் .
8.இது போன்ற சமயங்களில் ஓரிரு சாக்லேட்களை சாப்பிடுவது, ஜூஸ் போன்ற பானங்கள் அருந்துவது, சர்க்கரை தன்மையுள்ள பொருட்களை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும் .