இந்த கிழங்கை அடிக்கடி சிறுவர்களுக்கு அவித்து கொடுத்தால் என்னென்ன நன்மை தெரியுமா ?
Sep 17, 2024, 04:40 IST1726528237000
பொதுவாக வாய்வு என்று ஒதுக்கி வைக்கும் சக்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பே இல்லாததால் நம் உடலுக்கு நண்மை சேர்க்கும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த கிழங்கை அடிக்கடி சிறுவர்களுக்கு அவித்து கொடுத்தல் நலம் சேர்க்கும் .
2.பெரியவர்கள் எடுத்து கொண்டால் பின் வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்
4.சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு இல்லை
5. உடல் எடையினை குறைக்க உதவும் சக்தி சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ளது
6. மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றல் சர்க்கரை வள்ளி கிழங்கில் உண்டு
7. சர்க்கரை வள்ளி கிழங்கு கருவின் வளர்ச்சிக்கு உதவும்
8. எப்போதும் இளமையாக இருக்க உதவும் ஆற்றல் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ளது