படுக்கைக்கு முன்பு வெண்ணீர் அருந்தினால் என்னாகும் தெரியுமா ?

 
water

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் சில இயற்க்கை வைத்திய முறைகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.சிறுநீர் சம்பந்தமான கோளாறுக்கு ,நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வரவேண்டும்.
2.தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தாலும்  சிறுநீர் கோளாறுகளை  குணப்படுத்தலாம்

sleep
3.வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
4.ரத்த கொதிப்பு குணமாக அடிக்கடி அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொள்ளவும்
5.இரவில் தூக்கமின்றி அவதிப்படுவோர் படுக்கைக்கு முன்பு வெண்ணீர் அருந்தினால் தூக்கம் வரும்.மேலும் வெல்லம் அல்லது கருப்பட்டி அல்லது சர்க்கரை சாப்பிட்டாலும் தூக்கம் வரும்
6.குப்பை மேனி இலையை சாறு பிழிந்து கொடுத்தால் சளி மற்றும் மூச்சு பிரச்சினை சரியாகும்